யாரும் பார்த்திராத ஷிவானி ஹாட் போட்டோஸ் | unseen shivani narayanan hot photos | tamil cinema newsயாரும் பார்த்திராத ஷிவானி ஹாட் போட்டோஸ் | unseen shivani narayanan hot photos | tamil cinema news

Shivani Narayanan is an Indian actress and model who mainly works in the Tamil TV serials. She came into the limelight after playing the role of ‘Sneha’ in the TV serial, “Pagal Nilavu.”

Shivani Narayanan was born on Saturday, 5 May 2001 in Chennai. Her zodiac sign is Taurus. She did her schooling from a school in Chennai. Shivani desired to become an actress since childhood. When Shivani was fourteen years old, she started doing modelling projects.

யாரும் பார்த்திராத ஷிவானி ஹாட் போட்டோஸ்,unseen shivani narayanan hot photos,shivani narayanan,shivani narayanan interview,shivani narayanan dance,shivani narayanan hot,shivani narayanan serial,shivani narayanan hot dance,shivani narayanan hot tik tok,shivani narayanan photoshoot,shivani narayan,shivani,shivani narayanan troll,actress shivani narayanan,shivani narayanan biography,rettai roja shivani,shivani narayanan age,shivani narayanan movies,shivani narayanan tiktok,shivani narayanan makeup,vijay tv shivani narayanan,shivani narayanan hot edit,tamil cinema news,tamil news,kollywood news,tamil serial,shivani narayanan bigg boss,bigg boss shivani narayanan,bigg boss

ஷிவானி நாராயணன், தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார். சிறுவயதில்லையே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ள இவர், சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.

ஷிவானி, பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட “சரவணன் மீனாட்சி”, என்ற தொடரில் ஒருத்தி சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர். பின்னர் “பகல் நிலவு” என்ற தொடரில் நாயகியாக நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் என இரண்டு நாடக தொடர்களில் நாயகியாக நடித்து தமிழ் சின்னத்திரையில் பிரபலமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரையில் புகழ் பெற்றுள்ளார். இவர் இரட்டை ரோஜா என்ற தொடரில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் இவர், சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் இவரது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து தமிழ் ரசிகர்களின் கவனத்தில் பிரபலமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது இவருக்கென பல ரசிகர்கள் உள்ளனர்.

Source : https://ta.wikipedia.org/wiki/ிவானி_நாராயணன்
Source : https://wikibio.in/shivani-narayanan/
Source : https://tamil.filmibeat.com/celebs/shivani-narayanan/biography.html
Image and Photo Source : https://www.instagram.com/shivani_narayanan/

Music License:
Sunny Island (VLOG) by Scandinavianz https://soundcloud.com/scandinavianz
Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0
https://creativecommons.org/licenses/by/3.0/
Music promoted by Audio Library https://youtu.be/DnxpC0ieRoc

Download யாரும் பார்த்திராத ஷிவானி ஹாட் போட்டோஸ் | unseen shivani narayanan hot photos | tamil cinema news from here
https://www.youtubepp.com/watch?v=Sq2WLxrPKbI

One Response to “யாரும் பார்த்திராத ஷிவானி ஹாட் போட்டோஸ் | unseen shivani narayanan hot photos | tamil cinema news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *